தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்

hgfghj

கட்டுமான இடத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகள்

உங்கள் வீட்டின் கட்டுமானம் என்று வரும்போது, திட்டமிடல் தொடங்கி இறுதிப்பூச்சு வரை, சிந்திக்க வேண்டியது நிறைய உள்ளது. ஆனால் நீங்கள் கட்டுமானச் செயல்முறையுடன் செல்லும்போது, பாதுகாப்பு என்பது நீங்கள் சமரசம் செய்துகொள்ளக் கூடாத ஒன்றாகும்.

logo

Step No.1

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணத்தின் பயன்பாட்டை உறுதி செய்யவும்

 

இது ஏதாவது கட்டுமானம் நடைபெறும் இடத்தில், பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உங்களுக்கான மிகவும் முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும். பணியின் வகையைச் சார்ந்து பாதுகாப்பு கயிறு, பாதுகாப்பு கண்ணாடிகள், தலைப் பாதுகாப்பு கவசம் மற்றும் விழுவதிலிருந்து பாதுகாக்கும் அமைப்பு போன்ற மூறையான பாதுகாப்பு உபகரணம் பணியாளர்களுக்குத் தேவைப்படும்


Step No.2

மின் பாதுகாப்பை உறுதி செய்யவும்

 

மின் விபத்துகள் என்பது கட்டுமானம் நடைபெறும் இடங்களில் இறப்புகளுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். உயர்-ஆற்றல் உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், மின்மாற்றிகள் மற்றும் நீளமான கேபிள்களின் பயன்பாடு அதை ஆபத்தானதாக்குகிறது, மேலும், விபத்துகளைத் தவிர்ப்பதற்கு அவை முறையாகக் கையாளப்பட வேண்டும்.


Step No.3

கடுமையான காப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன என்பதை உறுதி செய்துகொள்ளவும்

 

கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கான அணுகல் வரம்பிற்குள் இருக்க வேண்டும், மேலும், பணியாளர்கள், பொருட்கள் மற்றும் இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கட்டுமானம் நடைபெறும் இடத்தில் சாத்தியமான ஆபத்துகளிலிருந்து அண்டை வீட்டார் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை மனதில் வைக்க வேண்டும், மேலும், சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும்


Step No.4

அனைத்துக் கட்டுமானப் பொருட்களும் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளவும்

 

பாதுகாப்பு மற்றும் முறையான கையாளுதலை மனதில் கொண்டு, அனைத்துப் பொருட்கள், குறிப்பாகக் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் உள்ள இரசாயனங்கள் மற்றும் இயந்திரங்கள் எச்சரிக்கையுடன் சேமிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட வேண்டும். பொருட்களைத் தவறாகக் கையாளுவது, குறிப்பாக எளிதில் தீப்பிடிக்கக்கூடியவற்றைத் தவறாகக் கையாளுவது, நெருப்பு, வெடித்தல்கள் மற்றும் தீவிரமான காயங்களை ஏற்படுத்தக்கூடும்.


Step No.5

பாதகமான சுற்றுச்சூழல் சார்ந்த நிலைகளுக்குத் திட்டமிட்டுத் தயாராக இருக்கவும்

 

அனைத்தும் திட்டப்படியே நடந்துவிடாது என்பது தான் உண்மை. உங்களின் பகுதியைச் சார்த்து, எதிர்பாராத மழை அல்லது மற்ற பாதகமான சுற்றுச்சூழல் நிலைமைகளுக்குத் தயாராக இருக்கவும், எனவே, கட்டுமானம் நடைபெறும் இடத்தில் இது எந்தவொரு விபத்திற்கும் வழிவகுக்காது.


கட்டுரையைப் பகிரவும் :


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....