வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்


பயன்பாட்டு விதிமுறைகள்



வலைத்தளத்தைஅல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் ("அல்ட்ராடெக்") வடிவமைத்து, உருவாக்கி பராமரிக்கிறது.

 

இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கம் பொதுவான தகவலுக்கும் பயன்பாட்டிற்கும் மட்டுமே. வலைத்தளத்தின் உள்ளடக்கங்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றப்படும்.

 

இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தின் துல்லியம் மற்றும் செல்நிலையை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், உள்ளடக்கம் எதுவாக இருந்தாலும் அதன் துல்லியம் மற்றும் செல்நிலைக்கு அல்ட்ராடெக் உத்தரவாதம் அல்லது பொறுப்புறுதி அளிக்கவில்லை. வலைத்தளத்திற்கான அனைத்து அணுகல் மற்றும் இணையதளத்தில் வழங்கப்பட்ட சேவைகளின் பயன்பாடு இந்தியாவில் பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்டதாக மட்டுமே இருக்கும்.

 

அல்ட்ராடெக்கின் இணையதளத்தில் நீங்கள் அணுகும் உள்ளடக்கம் பதிப்புரிமைச் சட்டங்களால் பாதுகாக்கப்படலாம். அல்ட்ராடெக்கின் அங்கீகரிக்கப்பட்ட நபரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக அனுமதியின்றி அத்தகைய உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்தக்கூடாது.

 

அத்தகைய உள்ளடக்கம் இந்தியாவில் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தையும் மீறுவதாக இருந்தால், இடைநிறுத்தம், அணுகலைக் கட்டுப்படுத்துதல், வலைத்தளத்திற்கான அணுகலை முற்றிலுமாக மறுப்பது மற்றும் முன் அறிவிப்பின்றி உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான உரிமையை அல்ட்ராடெக் கொண்டுள்ளது. அல்ட்ராடெக் உள்ளடக்கத்தை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வதற்கு உத்தரவாதம் அளிக்காது.

 

இந்த வலைத்தளத்தின் பயன்பாடு உங்கள் சொந்த பொறுப்பையே சார்ந்திருக்கும் மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதனால் அல்லது பயன்படுத்துவது தொடர்பாக எழும் தரவைப் பயன்படுத்துவதால் அல்லது பயன்படுத்தத் தவறுவதால் ஏற்படும் எந்த ஒரு செலவு, அல்லது இழப்பு அல்லது சேதத்துக்கு அல்ட்ராடெக் உட்படாது மற்றும் பொறுப்பாகாது.

 

இந்த பயன்பாட்டு விதிமுறைகள் இந்தியாவில் உள்ள சட்டங்களின்படி நிர்வகிக்கவும் பொருள்கொள்ளவும்படும். இந்த பயன்பாட்டு விதிமுறைகளின் கீழ் எழும் எந்தவொரு சர்ச்சையும் மும்பையில் உள்ள நீதிமன்றங்களின் பிரத்தியேக அதிகார வரம்புக்கு உட்பட்டதாக இருக்கும்.

 

Loading....