எவ்வாறு கட்டுமானத்திற்கான சிறந்த சிமெண்டை தேர்வு செய்வது?
உங்கள் கட்டுமானத்திற்கான சிறந்த சிமெண்டைத் தேர்ந்தெடுக்க, பின்வரும் விஷயங்களைத் தெரிந்துகொள்வது மற்றும் மனதில் வைத்திருப்பது அவசியம்:
35 நகரங்களில் 100 க்கும் மேற்பட்ட ரெடி மிக்ஸ் கான்கிரீட் (RMC) ஆலைகளுடன், அல்ட்ராடெக் நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் மற்றும் கான்கிரீட் உற்பத்தியாளராக உள்ளது. மேலும், நாங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஸ்பெஷாலிட்டி கான்கிரீட் ப்ராடக்ட்களை வழங்குகிறோம். எங்கள் ப்ராடக்ட்களில் பின்வரும் வகையான சிமெண்ட்கள் அடங்கும்- சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட், போர்ட்லேண்ட் போஸோலானா சிமெண்ட் மற்றும் போர்ட்லேண்ட் ப்ளாஸ்ட் ஃபர்னஸ் ஸ்லாக் சிமெண்ட்.