வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்

அறிமுகப்படுத்துகிறோம் அல்ட்ராடெக் டுயூராப்ளஸ்

அல்ட்ராடெக்கின் டுயூராப்ளஸ் கான்கிரீட், ஹனிகூம்ப், நீர்க்கசிவு & விரிசல் போன்ற பல பிரச்சனைகளை எதிர்த்துப் போராடும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது கட்டித்தின் உறுதியைப் பாதுகாக்கிறது. வடிவமைப்பு, விரைவான செயலாக்கம், சிறந்த பூச்சு மற்றும் சிறந்த ஆயுள் ஆகியவற்றை உறுதிசெய்யும் கூட்டுப்பொருட்கள் கொண்ட கலவைகளின் சரியான தேர்வை எங்களின் தனித்துவமான கலவை உள்ளடக்கியுள்ளது.


அல்ட்ராடெக் டுயூராப்ளஸைத் தேர்ந்தெடுப்பது என்பது, உங்கள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான நம்பிக்கையுடன் சிறந்த கட்டுமானத் தரத்தை வழங்க உங்களை அனுமதிக்கிறது. ஆண்டாண்டுக்கும் நிலைத்து நிற்கும் கட்டுமானங்களை உருவாக்குங்கள், மேலும் அல்ட்ராடெக் டுயூராப்ளஸை சிறந்த முறையில் பயன்படுத்துவதில்  உறுதியாக இருங்கள்.  உங்களால் அசாதாரணமான ஒன்றை உருவாக்க முடியும் எனும் போது ஏன் சாதாரணமான ஒன்றுடன் ஏன் திருப்தி அடைய வேண்டும்!


அல்ட்ராடெக் டுயூராப்ளஸைப் பயன்படுத்துவதன் நன்மைகள்



அல்ட்ராடெக்கின் டுயூராப்ளஸ் தொழில்நுட்ப விவரக்குறிப்புகள்


பாய்வுத்தன்மை - 400 முதல் 550 மிமீ வரை

எந்தவித கைமுறை அல்லது இயந்திர முயற்சியும் இல்லாமல், மிகவும் சிறப்பாக பாயக்கூடிய ஒரு நல்ல கான்கிரீட். டுயூராப்ளஸ் போன்ற ஒரு நல்ல மற்றும் மிகவும் சிறப்பாக வேலை செய்யக்கூடிய கான்கிரீட், அதன் உயர் வேலைத்திறன் மற்றும் சிறந்த பாய்வுத்திறன் மூலம் பல சிக்கல்களைக் குறைக்கலாம்.

logo

நீர் ஊடுருவல் <15 மிமீ

பயன்படுத்தப்பட்ட கான்கிரீட்டின் அதிக நீர் ஊடுருவல் தன்மை காரணமாக, நீர் கசிவு கான்கிரீட் கட்டமைப்புகளின் தோற்றத்தையும் நீடிக்கும் வலிமையை அழித்துவிடும். அல்ட்ராடெக்கின் டுயூராப்ளஸ் 15 மிமீக்கும் குறைவாக ஊடுருவக்கூடிய ஒரு நீடித்து உழைக்கும் கான்கிரீட்டை உருவாக்கியுள்ளது. இது கட்டிடத்தின் கட்டமைப்பு வலிமையை நீர்க்கசிவுகளிலிருந்து பாதுகாக்கிறது.

logo

ரேபிட் குளோரைடு ஊடுருவல் (RCPT < 2000 கூலும்ப்கள்)

குளோரைடு ஆனது கான்கிரீட்டை கடுமையாக சேதப்படுத்தும், இது விரிசல், உதிர்தலில் ஆரம்பித்துஇறுதியில் அஸ்திவாரத்தையே வலுவிழக்கச் செய்யும். ஆனால், டுயூராப்ளஸ் ஆனது குளோரைடு ஊடுருவலை விரைவாகக் குறைக்கிறது மற்றும் சுவர்கள் கடுமையாக சேதமடைவதைத் தடுக்கிறது.

logo

நீர் மற்றும் குளோரைடு ஊடுருவலைக் குறைக்கிறது

வழக்கமான கான்கிரீட் பிராண்டுகள் அதிக நீர் மற்றும் குளோரைடு ஊடுருவலைக் கொண்டிருக்கின்றன, இது நீர்க்கசிவு மற்றும் நீர் உட்புகுதல் மூலம் கட்டுமானத்தில் சிதைவை ஏற்படுத்தும். ஆனால் அல்ட்ராடெக் டுயூராப்ளஸ் கான்கிரீட் ஆனது 50% நீர்க்கசிவை குறைக்கிறது மற்றும் குளோரைடு உட்புகுவதும் குறைக்கப்படுகிறது.

logo

பிளாஸ்டிக் சுருக்கத்தால் ஏற்படும் விரிசலைக் குறைக்கிறது

அல்ட்ராடெக்கின் டுயூராப்ளஸ் கான்கிரீட், பிளாஸ்டிக் சுருக்கத்தால் ஏற்படும் விரிசல்களைத் தடுக்கிறது, இது உடையக்கூடிய கான்கிரீட், கட்டுமானச் சிதைவு மற்றும் விரிசல் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். டுயூராப்ளஸ் என்பது உங்கள் கட்டிடத் தேவைகளுக்கு ஏற்ற நீடித்த, நம்பகத்தன்மை மற்றும் மீள்தன்மை கொண்ட கான்கிரீட் ஆகும்.

logo



அல்ட்ராடெக் டுயூராப்ளஸ் பயன்பாட்டுப் பகுதிகள்


குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வீடுகள்

உங்கள் வீடுகளுக்கு அல்ட்ராடெக் டுயூராப்ளஸ் மூலம் மிகச் சிறந்ததை மட்டும் கொடுங்கள் மற்றும் நீர்க்கசிவு, ஈரம் மற்றும் விரிசல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும், மேலும் உங்கள் வீட்டின் ஆயுள் மற்றும் சேவை ஆயுளை கணிசமாக அதிகரிக்கவும். சிறந்தவற்றில் மட்டுமே முதலீடு செய்யுங்கள்.

logo

அஸ்திவாரங்கள், பீம்கள், தூண்கள் மற்றும் ஸ்லாப்

உங்கள் கட்டிடத்தின் கட்டமைப்பு அஸ்திவாரம், அடித்தளம், பீம்கள், தூண்கள் மற்றும் மாடிகளுக்கு சிறந்த மற்றும் நீடித்த கான்கிரீட் மட்டுமே உங்களுக்குத் தேவைப்படும். அல்ட்ராடெக்கின் டுயூராப்ளஸ் ஆனது விரிசல் மற்றும் நீர்க்கசிவு அபாயத்தில் 50% குறைப்பு மற்றும் ஆயுள் அதிகரிப்பை வழங்குகிறது.

logo

தனிப்பட்ட வீடுகள்

வழக்கமான கான்கிரீட்டைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் வீட்டை சேதம் மற்றும் பழுது, நீர்க்கசிவு, விரிசல் மற்றும் மோசமான சேதம் போன்றவற்றை வரவேற்கிறீர்கள். ஆனால் அல்ட்ராடெக்கின் டுயூராப்ளஸ் போன்ற சிறந்த கான்கிரீட்டின் மீது உங்கள் நம்பிக்கையை வைக்கலாம், பழுதுபார்ப்புகளைச் சேமித்து, உங்கள் வீட்டை பல ஆண்டுகளாக பாதுகாக்க முடியும்.

logo



முடிவு/சுருக்கம்

உங்கள் அருகிலுள்ள அல்ட்ராடெக் ஹோம் எக்ஸ்பர்ட் ஸ்டோரில் டுயூராப்ளஸ் உட்பட அல்ட்ராடெக்கின் பரந்த அளவிலான வீடு கட்டும் தீர்வுகளை நீங்கள் வாங்கலாம்.



மேலும் ஆச்சரியமான தீர்வுகள்



பிளான்ட் ல ாகேட்டர்

அல்ட்பாடெக் RMC ப்பாெக்ட்க஭ின் புதின ரபஞ்சில் உங்கள் ய ீ ட்டெக் கட்ெவும், உங்கள் நாயட்ெத்தில் அருகிலுள்஭ RMC ஧ி஭ான்டெ கண்ெ஫ியுங்கள்

map

ல ாடர்பில் இருப்பீர்

உங்கள் ரகள்யிகளுக்கு அல்ட்பாடெக் ஥ிபுணர்கட஭த் டதாெர்புடகாள்஭வும்

 

telephone

Loading....