தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்

hgfghj


பில்டிங் சொல்யூஷன்ஸ் பவர்ஹவுஸ்

அல்ட்ராடெக் சிமென்ட் லிமிடெட் நிறுவனம் ஆதித்யா பிர்லா குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும். 7.9 பில்லியன் அமெரிக்க டாலர் பில்டிங் சொல்யூஷன்ஸ் பவர்ஹவுஸ், அல்ட்ராடெக் இந்தியாவில் சாம்பல் சிமென்ட், ரெடி மிக்ஸ் கான்கிரீட் (ஆர்எம்சி) மற்றும் வெள்ளை சிமெண்ட் ஆகியவற்றின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது சீன நாடு நீங்கலாக கருத்தில் கொண்டால், இதுவே உலகின் மூன்றாவது பெரிய சிமெண்ட் உற்பத்தியாளர். ஒரே நாட்டில் 100+ MTPA சிமென்ட் உற்பத்தி திறன் கொண்ட உலகளாவிய (சீனாவிற்கு வெளியே) ஒரே சிமெண்ட் நிறுவனம் அல்ட்ராடெக் ஆகும். நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள் UAE, பஹ்ரைன், இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்தது.

logo

அல்ட்ராடெக் ஆண்டுக்கு 138.39 மில்லியன் டன் (MTPA) சாம்பல் சிமெண்டினை உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த திறன் கொண்டது. அல்ட்ராடெக் 23 ஒருங்கிணைந்த உற்பத்தி யூனிட்டுகள், 29 அரைக்கும் யூனிட்டுகள், ஒரு கிளிங்கரைசேஷன் யூனிட் மற்றும் 8 மொத்த பேக்கேஜிங் டெர்மினல்களை கொண்டுள்ளது. அல்ட்ராடெக் நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சேனல் பார்ட்னர்களைக் கொண்டுள்ளது மற்றும் இந்தியா முழுவதும் 80% க்கும் அதிகமான சந்தை பயன்பாட்டை கொண்டுள்ளது. வெள்ளை சிமெண்ட் வகைப்பாட்டில், அல்ட்ராடெக் பிர்லா ஒயிட் என்ற பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய திறன் 1.98 MTPA கொண்ட ஒரு வெள்ளை சிமெண்ட் யூனிட் மற்றும் ஒரு  சுவர் பராமரிப்பு புட்டி யூனிட் உள்ளது. அல்ட்ராடெக் நிறுவனத்திடம் இந்தியா முழுவதும் 100+ நகரங்களில்  230+ க்கும் மேற்பட்ட ரெடி மிக்ஸ் கான்கிரீட் (RMC) ஆலைகள் உள்ளன. இது தெளிவான வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறப்பு கான்கிரீட்களையும் கொண்டுள்ளது. எங்கள் கட்டிடப் பொருட்கள் வணிகம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்பு மையமாகும், இது நவீன கால கட்டுமானங்களை பூர்த்தி செய்வதற்காக அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை வழங்குகிறது.


அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ் (யுபிஎஸ்) மூலமாக அல்ட்ராடெக்  நிறுவனம் தனி வீடு கட்டுபவர்களுக்கு அவர்களின் வீடுகளை கட்டுவதற்கான தீர்வுகளை ஒரே இடத்தில் வழங்குகிறது. இன்று, UBS இந்தியா முழுவதும் 3000+ க்கும் மேற்பட்ட ஸ்டோர்களை கொண்ட மிகப்பெரிய ஒற்றை பிராண்ட் ரீடெய்ல் பிணைப்பாக உள்ளது.






குளோபல் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் அசோசியேஷனின் (GCCA) அடிப்படை உறுப்பினராக அல்ட்ராடெக்  உள்ளது. GCCA காலநிலை இலட்சியம் 2050 கையொப்பமிட்ட நிறுவனமாக உள்ளது,  2050 ஆண்டுக்குள் கார்பன்  நடுநிலைப்படுத்தப்பட்ட.GCCA ஆல் அறிவிக்கப்பட்ட நெட் ஜீரோ கான்கிரீட் ரோட்மேப்பிற்கு  நிறுவனம் உறுதியளித்துள்ளது, இதில் 2030 ஆம் ஆண்டுக்குள் CO2 உமிழ்வை கால் பங்காகக் குறைப்பதற்கான மைல்கல்லினை அடையும் உறுதிப்பாடு அடங்கும். கான்கிரீட்டை வழங்குவதற்கான ஓர் துறை சார்ந்த இலட்சியம் அல்ட்ராடெக், குறைந்த கார்பன் தொழில்நுட்பங்கள் மற்றும்



செயல்முறைகளை பயன்படுத்துவதை துரிதப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக அறிவியல் அடிப்படையிலான இலக்கு முன்முயற்சி (SBTi), உள் கார்பன் விலை மற்றும் ஆற்றல் உற்பத்தி (#EP100) போன்ற தற்கால கருவிகளை  பயன்படுத்துகிறது, இதனால் அதன் வாழ்நாள் மறு சுழற்சியில் கார்பன் பயன்பாடு குறைகிறது. அல்ட்ராடெக் இந்தியாவின் முதல் நிறுவனம் மற்றும் ஆசியாவில் டாலர் அடிப்படையிலான நிலைத்தன்மை இணைக்கப்பட்ட பத்திரங்களை வெளியிட்ட இரண்டாவது நிறுவனம் ஆகும். CSR இன் ஒரு பகுதியாக, அல்ட்ராடெக் நிறுவனம் கல்வி, சுகாதாரம், நிலையான வாழ்வாதாரம், சமூக உள்கட்டமைப்பு மற்றும் சமூக காரணங்களை உள்ளடக்கிய நலத்திட்ட உதவிகளை இந்தியா முழுவதும் உள்ள 507 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 1.6 மில்லியன் பயனாளிகளை சென்றடையும் வகையில் வழங்கி வருகிறது.




எமது நோக்கம்

கட்டிட தீர்வுகளில் தலைமையில் இருக்க வேண்டும்

logo



Loading....