உங்களின் கான்கிரீட்டில் பயன்படுத்தப்படும் சிறிய கற்கள் பெருஞ்ஜல்லிகள் என்று அழைக்கப்படுகின்றன, அதாவது, சரளைக்கல். இவை சரியான வகையைச் சேர்ந்தவையாக இல்லை என்றால். உங்கள் விட்டின் உறுதிக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.
நீங்கள் சரிபார்ப்பு பட்டியலை PDF வடிவத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்
அதிகமான அடர்த்தி மற்றும் குறைவான மினுமினுப்பைக் கொண்ட ஜல்லிகள் சிமென்ட்டுடன் உறுதியான பிணைப்பை ஏற்படுத்தும்.
Step No.2
ஜல்லிகளில் அதிகமான தூசி மற்றும் அசுத்தம் இருக்கக்கூடாது என்பதையும்; அது சிமென்ட்டின் பிடிப்பைத் தளர்வாக்கிவிடும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்
Step No.3
ஜல்லிகளைத் தண்ணீரில் 24 மணிநேரம் ஊறவைத்த பிறகு தண்ணீரை 2%-க்கு மேல் அவை உறிஞ்சாமல் இருப்பதைப் பாருங்கள்; அதிகமான தண்ணீரை உறிஞ்சும் ஜல்லிகள் கான்கிரீட்டில் பயன்படுத்தத் தகுதியானவை அல்ல
Step No.4
ஜல்லிகளில் மெல்லியதான மற்றும் நீளமான கற்களின் அளவு 356-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
Step No.5
ஆசி சி கடைக்காலுக்குப் பெரும்பாலும் 20 மிமீ அளவுள்ள ஜல்லிகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிகமான வலிமைக்காக 20 மிமீ மற்றும் 10 மிமீ அளவிலான ஜல்லிகளை 6040 என்ற விகிதத்தில் நீங்கள் கலக்கலாம்.
Step No.6
வெல்வேறு அளவில் உள்ள ஜல்விகளை வெவ்வேறு இடங்களில் சேமித்து வைக்கவும், அதனால் அவற்றைப் பயன்படுத்தும் நேரத்தில் சுலபமாக இருக்கும்.
உங்கள் வீட்டின் உறுதியான கட்டமைப்பு உபயோகித்துள்ள மணலையும் பொறுத்திருக்கு. மேனுஃபாக்சர்டு சாண்ட் பற்றிய சில மனம் விரும்பும் சில விஷயங்கள். தங்கள் வீட்டை கட்ட இருக்கும் நண்பர்களுடன் ஷேர் பண்ணுங்க, மேலும் தொடர்ந்து பாருங்க வீடு சம்பந்த விஷயம் வழங்குவோர் அல்ட்ராடெக் சிமென்ட். விசிட் பண்ணுங்க: http://bit.ly/2ZD1cwk
Selecting Material
கோர்ஸ் அக்ரகேட்ஸ்
தவறான ஜல்லிகளை தேர்ந்தெடுத்து நீங்கள் உங்கள் வீட்டின் உறுதிக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். ஆகவே சரியான ஜல்லிகளை தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி தெரிந்துகொள்வோம். வீடு கட்டுவது சம்பந்தமான விஷயங்களுக்கு தொடர்ந்து பாரீர் #வீடு சம்பந்த விஷயம். https://bit.ly/3abIK6O
#BaatGharKi #UltraTechCement #homebuilding
Selecting Material
ஸ்டீலை தேர்ந்தெடுப்பது எப்படி?
உங்க வீட்டை கட்டும்போது நல்ல தரமான ஸ்டீலை தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். நீங்கள் புத்திசாலித்தனமாக ஸ்டீலை தேர்வு செய்கிறீர்கள் என்பதை நிச்சயத்துக்கொள்வதற்கு இதோ சில குறிப்புகள். தங்கள் வீட்டை கட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் வீடு கட்டுவது சம்பந்தமான மற்ற தகவல்களுக்கு விசிட் செய்யவும் http://bit.ly/2ZD1cwk
வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள்.
EMI கால்குலேட்டர்
ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.
தயாரிப்பு முன்னறிவிப்பாளர்
ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.
ஸ்டோர் லொக்கேட்டர்
ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.