ஒரு வீட்டைக் கட்டும்போது அது தொடர்பான வார்த்தைகள் குறித்த தகவல்களை வைத்துக்கொள்வது உதவியாக இருக்கும். ஒரு வீட்டின் கட்டுமானத்தின்போது அடித்தளம், பிளிந்த, ஃபூட்டிங்குகள் மற்றும் பீம்கள் போன்ற வார்த்தைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள்..
நீங்கள் சரிபார்ப்பு பட்டியலை PDF வடிவத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்
அடித்தளம் கட்டிடத்தின் எடை அனைத்தையும் நிலத்திற்குக் கடத்துகிறது, அதனால், தேவை மற்றும் பொறியாளரின் அறிவுரைக்கு ஏற்ப அடித்தளத்தின் ஆழம் மற்றும் அகலத்தை முடிவு செய்யவும்.
Step No.2
பிளிந்த பீம்:
பிளிந்த் பீம் சுவருக்கும் அடித்தளத்திற்கும் இடையிலான உறுதியான இணைப்பாகச் செயல்படுகிறது. இது ஒரு ஆர்.சி.சி பீம் ஆகும், இது வீட்டின் எடையைச் சுமக்க அடித்தளத்திற்கு உதவுகிறது.
Step No.3
ஃபூட்டிங்க்:
ஃபூட்டிங்கானது ஒரு ஃபூட்டிங் தூணின் எடையைப் பெரிய பகுதிக்குக் கடத்துகிறது. இது கட்டமைப்பின் திறனை அதிகரிக்கிறது.
Step No.4
தூண்கள் மற்றும் பீம்கள்:
ஸ்லாப்பிலிருந்து வரும் எடை, பீம்களால் தூண்களுக்குக் கடத்தப்படும். பீம்கள். ஒட்டுமொத்த எடையையும் அடித்தளத்திற்குக் கடத்தும். இந்த அனைத்து விஷயங்களும் தங்களுடைய சொந்த வழிகளில் வீட்டிற்கு உறுதியை அளிக்கும்; இதன் கட்டுமானம் விழிப்புடன் செய்யப்பட வேண்டும்.
கட்டுமான ஒப்பந்தம் பற்றிய சில முக்கியமான விசயங்கள்
கட்டுமான ஒப்பந்தம் அல்லது வீடு கட்டும் ஒப்பந்தத்திற்குப் பிறகுதான் வீட்டின் கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன.அதனால் அதைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம், இந்த தலைப்பில் மேலும் உதவி பெற https://bit.ly/3naI1YY வருகை தரவும்.
https://youtu.be/0zHaf07P_Qo இது தொடர்பான ஏதேனும் கேள்வி இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் பிரிவில் நீங்கள் சொல்லலாம்
#BaatGharKi #UltraTechCement
Selecting Team
சரியான அணியை தேர்ந்தெடுப்பது
டீம் சரியாக இருந்தால் வீடு அமையும் சரியாக. நல்ல டீமை தேர்ந்தெடுப்பது உங்கள் வீட்டைக் கட்டும் பணிக்கு ரொம்ப அவசியம். டீம் தேர்வு செய்யும்போது எந்தெந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிந்துகொள்வோம். தங்கள் வீட்டை கட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் வீடு கட்டுவது சம்பந்தமான மற்ற தகவல்களுக்கு விசிட் செய்யவும் http://bit.ly/2ZD1cwk
வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள்.
EMI கால்குலேட்டர்
ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.
தயாரிப்பு முன்னறிவிப்பாளர்
ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.
ஸ்டோர் லொக்கேட்டர்
ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.