பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து உங்களின் ஒப்பந்ததாரர்களுடன் கலந்துரையாடவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் குறித்து அவர்கள் அனைவரிடமும் தவறாமல் தெரிவிக்கவும்,
Step No.2
உங்களின் பணி தளத்தில் பணியாற்ற ஆரோக்கியமானவர்களை மட்டும். அனுமதிக்கவும் மற்றும் வெளியாட்கள் யாரையும் உங்களின் பணி தளத்திற்குள் நுழைய விடாதீர்கள்,
Step No.3
தினமும் பணி தனத்தில் இருப்பவர்களின் உடல் வெப்பநிலையைச் சோதிப்பது அவசியமாகும். தளத்தை அடைந்தவுடன், கைகளில் கிருமிநாசினியைப் பயன்படுத்திய பிறகுதான் பணியைத் தொடங்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்குப் பிறகும் கைகளைக் கழுவ வேண்டும்.
Step No.4
பணி தளத்தில் உள்ள அனைவரும் தலைக் கவசம், கையுறைகள் மற்றும் முக்கவசத்தை அணிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
Step No.5
பணி தளத்தில் சமூக இடைவெளி விதிகளைப் பின்பற்றுவதை வலியுறுத்தவும் மற்றும் கை குலுக்கக்கூடாது. எப்போதும் 6 அடி இடைவெளியை விட்டு நிற்கவும்
Step No.6
உணவு உண்பதற்கென்று ஒரு குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்துக்கொள்ளவும் உ மற்றும் உணவு உண்ணும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றுவது அவசியமாகும். பணி தளத்தில் சுத்தமான குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க லேண்டும்.
Step No.7
பணி தளத்தில் குட்கா, புகையிலை மற்றும் பாள் போன்றவற்றை மென்று துப்புவதைத் தடை செய்வதன் மூலம், அகத்தமும், நோய்களும் பரவாது.
Step No.8
சிலருக்கு இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களைப் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர்களிடம் சொல்லுங்கள்
Step No.9
உங்களின் பணி தளத்தில் மருத்துவமனை மற்றும் அவசரச் சேவை எண்களை வழங்க வேண்டும்.
வீட்டை கட்டும் முன் கட்டுமானத்தின் சில அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள், அதனால் வீட்டை கட்டும்போது எளிதாக இருக்கும். கட்டுமானம் சம்பந்தப்பட்ட மேலும் விஷயங்களுக்கு தொடர்ந்து பாருங்கள் #வீடு சம்பந்த விஷயம் வழங்குவோர் அல்ட்ராடெக். https://bit.ly/2PaCROK
#BaatGharKi #homebuilding #UltraTechCement
Planning
கிணற்றை எப்படி கட்டுவது?
பல கிராமங்களில் மக்கள் இன்றும் தண்ணீருக்காக கிணறுகளையே நம்பியுள்ளனர். நீங்கள் எப்படி ஒரு கிணற்றை அமைக்கலாம் என்பதை அறிய இந்த காணொளியை (link) பார்க்கவும் https://bit.ly/3EsXE3Z
https://youtu.be/QWSKIglAF_M இது தொடர்பான ஏதேனும் கேள்வி இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகள் பிரிவில் நீங்கள் சொல்லலாம்.
#BaatGharKi #UltraTechCement
Planning
கரையான்களை கட்டுபடுத்தும் ஆன்ட்டி-ட்ரீட்மென்ட்
உங்கள் கனவு வீட்டை கரையான் பிரச்சினையிலிருந்து காத்திடுங்கள். பாருங்க கரையானுக்கு ட்ரீட்மென்ட் செய்ய சில குறிப்புகள். தங்கள் வீட்டை கட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் வீடு கட்டுவது சம்பந்தமான மற்ற தகவல்களுக்கு விசிட் செய்யவும் http://bit.ly/2ZD1cwk
வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள்.
EMI கால்குலேட்டர்
ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.
தயாரிப்பு முன்னறிவிப்பாளர்
ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.
ஸ்டோர் லொக்கேட்டர்
ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.