அல்ட்ராடெக் கிராக் ஃபில்லர்

அல்ட்ராடெக் கிராக் ஃபில்லர் பேஸ்ட் அறிமுகம்

சிமென்ட் அடிப்படையிலானது
பல்நோக்கம்
உரிந்துவராமல் எதிர்க்கும் திறன்

நான்கு பிரபலமான சாயல்களில் மற்றும் நிறமற்றும் கிடைக்கிறது

வெள்ளை

வெளிர்மஞ்சள்

நிறமற்றது

வெளிர் நீலம்

கிரீம்

50 கிராம் மற்றும் 90 கிராம் பேக்கில் கிடைக்கிறது

50 கிராம் மற்றும் 90 கிராம் பேக்கில் கிடைக்கிறது

40 கிராம் மற்றும் 70 கிராம் பேக்கில் கிடைக்கிறது

50 கிராம் மற்றும் 90 கிராம் பேக்கில் கிடைக்கிறது

50 கிராம் மற்றும் 90 கிராம் பேக்கில் கிடைக்கிறது

50 கிராம் மற்றும் 90 கிராம் பேக்கில் கிடைக்கிறது

50 கிராம் மற்றும் 90 கிராம் பேக்கில் கிடைக்கிறது

40 கிராம் மற்றும் 70 கிராம் பேக்கில் கிடைக்கிறது

50 கிராம் மற்றும் 90 கிராம் பேக்கில் கிடைக்கிறது

50 கிராம் மற்றும் 90 கிராம் பேக்கில் கிடைக்கிறது

விரிசல்கள், துளைகள், இணைப்புகள் மற்றும் பலவற்றிற்கான பயன்படுத்தக் கூடியது

4 எளிய படிகளில் அதை நீங்களே எளிதாக உபயோகிக்கலாம்


படி 1
உலர்ந்த துணியால் மேற்பரப்பை சுத்தம் செய்யவும்


படி 2
பயன்படுத்துவதற்கு முன் டியூபை நன்கு குலுக்கவும்


படி 3
டியூபை அழுத்தி விரிசல் உள்ள இடத்தை நிரப்பவும்


படி 4
மூடியைக் கொண்டு அதைச் சமன் செய்து அதிகப்படியான பேஸ்ட்டை ஈரத் துணி கொண்டு துடைக்கவும்

  • அப்ளிகேட்டர் அல்லது ஈரமான துணி கொண்டு பக்கங்களில் உள்ள அதிகப்படியான பேஸ்ட்டை மெதுவாகத் துடைக்கவும்.
  • பாட்டிலை இறுக்கமாக மூடி, குளிர்வான மற்றும் உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
  • பயன்பாட்டிற்குப் பிறகு, அப்ளிகேட்டர் மூடியை தண்ணீர் அல்லது துணி கொண்டு நன்கு சுத்தம் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது
  • பிரயோகித்த பின்னர் மேற்பரப்பை 24 மணி நேரத்திற்கு உலர விடவும்.

  • 4 மிமீ அகலம் வரையான குறுகிய விரிசல் கொண்ட மேற்பரப்பை நிரப்புவதற்கு மட்டுமே ஏற்றது உட்புற பயன்பாட்டிற்கு மட்டுமே.
  • பெரிய மற்றும் கட்டமைப்பு விரிசல்கள் அல்லது லோடு பியரிங் விரிசல்கள்/பயன்பாடுகளில் இதை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம்.
  • பயன்பாட்டிற்கு 2 நாட்களுக்குப் பிறகு நிறமற்ற வேரியன்ட் நிறமற்றதாக மாறும்.
  • பிரயோகத்துக்கு முன் ஒரு சிறிய பகுதியில் சோதிக்கவும்.
  • உற்பத்தி செய்த நாளில் இருந்து 24 மாதங்களுக்குள் உபயோகிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. சிறந்த முடிவுகளுக்கு, உபயோகத்துக்காக ஒருமுறை திறந்த பிறகு, 6 மாதங்கள் வரை மட்டுமே பயன்படுத்தவும்.

உங்கள் அருகிலுள்ள சிமென்ட் அல்லது ஹார்டுவேர் கடைகளில் இப்போது கிடைக்கிறது

அல்ட்ராடெக் க்ராக் ஃபில்லர் குறித்து அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்

பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இங்கு க்ளிக் செய்க

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்