பிர்லா வெள்ளை சிமெண்ட் பற்றிய பார்வை

கண்ணோட்டம்

birla white main

இந்தியாவின் முன்னணி வெள்ளை சிமென்ட் பிராண்டான பிர்லா ஒயிட் “வெள்ளையிலும் வெள்ளை சிமென்டாக” தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.1988 ஆம் ஆண்டு பிர்லா ஒயிட் உற்பத்தியைத் தொடங்கியது. அதுமுதற்கொண்டு, வெள்ளை சிமென்ட் பயன்பாடுகளின் முடிவற்ற சாத்தியங்களை நுகர்வோருக்கு வெளிப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் துடிப்பு மற்றும் அவர்களது வளர்ந்து வரும் அபிலாஷைகளின் தேவைகளை அளவிடுவதிலும் புரிந்துகொள்வதிலும் பிர்லா ஒயிட் துரிதமாக இருந்தது. இந்த செயல்முறையில், இது பெருமளவில் புதுமையான, வெள்ளை சிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட மேற்பரப்பு நேர்த்திக்கான தயாரிப்புகளை உருவாக்கி அறிமுகப்படுத்தியது. தற்போதைய தயாரிப்பு வகையில் வால்கேர் புட்டி, லெவல் பிளாஸ்ட், ஜி.ஆர்.சி மற்றும் டெக்ஸ்டுரா ஆகியவை அடங்கும். அவை எல்லாம் ஒருங்கிணைந்து சுவர்களைப் பராமரிப்பதற்கும், உட்புற தோற்றப் பொலிவை அதிகரிப்பதற்கும் உதவுகின்றன.

தொடர்ச்சியான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அர்ப்பணிப்பு, பிராண்ட் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வழிவகுத்தது. அதன் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் உத்தியின் மையத்தில் இந்த கவனம் இருந்ததால், பிர்லா ஒயிட் எப்போதும் நுகர்வோர்க்கு புதுமையான கட்டிட தீர்வுகளை வழங்கி வருகிறது. இவை பாரம்பரிய சிந்தனையின் வரம்புகளுக்கு சவால் விடுத்ததோடு மட்டுமல்லாமல், மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், நாட்டில் உள்ள கட்டமைப்புகளை வளமாக்குவதற்கும் அழகுபடுத்துவதற்குமான பரிணாமத்தை முன் நகர்த்தியது.

பிர்லா ஒயிட் "வெள்ளையிலும் வெள்ளை சிமென்ட்" என்பது கட்டடக்கலை நேர்த்தியை வடிவமைக்க ஒரு அழகிய வெள்ளை கேன்வாஸை வழங்குகிறது. அலங்கார சிமென்ட் வண்ணப்பூச்சுகள், மொசைக் ஓடுகள், டெர்ராஸோ தரை, பளிங்கு இடுதல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுவதில் இது முக்கிய மூலப்பொருள் ஆகும். அதன் குறிப்பிடத்தக்க உயர் ஒளிவிலகல் குறியீடு மற்றும் உயர் ஒளிபுகா தன்மை ஒரு பிரகாசமான ஒளியையும் மேற்பரப்புகளுக்கு மென்மையான பூச்சையும் அளிக்கிறது. தவிர, கிரிட் வாஷ், ஸ்டோன்கிரீட் மற்றும் டைரோலியன் போன்ற சுவர் நேர்த்திக்கும் இது ஒரு குறிப்பிடத்தக்க அங்கமாகும்.

தயாரிப்பு வகைகள்

மேலும் அறிய இணைப்புகளைக் கிளிக் செய்யவும்

ஒரு நேர்த்தியான மற்றும் நவநாகரிகமான வீட்டை கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு மூலையும் எளிமையின் நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவர்களின் உட்புறத்தைத் தவிர ஒவ்வொரு கூறுகளும், கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சுவரின் அழகும் நேர்த்தியும் செதில்செதிலாக அடர்வதால் அழியலாம். இது சுவரில் ஒரு கறை மட்டுமல்லாமல் உங்கள் மனதில் ஒரு வடுவையும் ஏற்படுத்தும். பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியின் பயன்பாடு மூலம், இந்தக் கவலைகளை நீங்கள் விட்டுவிடலாம்! பிர்லா ஒயிட் வால்கேர் புட்டி என்பது தனித்துவமான சூத்திரம் மற்றும் நீர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு பெயின்டுக்கு முன்னான பேஸ் கோட் ஆகும், இது உங்கள் விலையுயர்ந்த சுவர் வண்ணப்பூச்சுகள் உதிர்வதைத் தடுக்கும்.

வண்ணப்பூச்சுக்கு முன்னர் வால்கேர் புட்டியின் இரண்டு கோட்டுகளைப் பயன்படுத்துவது, பூச்சு அடர்வதைத் தடுப்பது மட்டுமல்லாமல், நீடித்து நிலைப்பதாகவும் ஆக்குகிறது. மேலும், இது வர்ணம் பூசப்பட்ட மேற்பரப்பின் பிரகாசத்தைக் கூட்டுகிறது. உலகளாவிய தரஅளவீடுகளை (எச்டிபி, சிங்கப்பூர்) பூர்த்தி செய்யும் ஒரே புட்டி இந்தியாவில் இதுதான். ஒரு வெள்ளை சிமென்ட் அடிப்படையிலான புட்டியாக, மேற்பரப்பு ஈரமாக இருந்தாலும், அடிப்படை பிளாஸ்டருடன் வலுவாக பிணைந்து பாதுகாப்பு தளத்தை உருவாக்குகிறது. இது சுவர்கள் மற்றும் கூரைகளில் உள்ள நுண்ணிய துளைகளை நிரப்புகிறது, வண்ணம் பூசுவதற்கு ஏற்ற மென்மையான மற்றும் உலர்ந்த மேற்பரப்பை உங்களுக்கு வழங்குகிறது.

இந்த தயாரிப்பைப் பற்றி மேலும் விவரங்களுக்கு

ஒரு சமமான மற்றும் மென்மையான சுவர், சுவருக்கு முழுமையை சேர்க்கிறது. பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்ட், அதன் பெயரே குறிப்பிடுவது போல், சுவர் மேடுபள்ளங்கள் மற்றும் சீரற்ற தன்மையை மறைக்கிறது. வெள்ளை சிமென்ட் அடிப்படையிலான இந்தத் தயாரிப்பு கான்கிரீட் / காரை சுவர்கள் மற்றும் கூரையின் நுண் துளைகளை நிரப்புகிறது, இது வண்ணம் பூசுவதற்கு ஏற்ற ஒரு வெள்ளையான, மென்மையான மற்றும் உலர்ந்த மேற்பரப்பை அளிக்கிறது. பிஓபி மற்றும் ஜிப்சம் ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த மாற்றாகும் . நீர்-எதிர்ப்பு இருப்பதால், இது ஒட்டும் வலிமையையும் நீடித்த ஆயுளையும் கொண்டு, பல ஆண்டுகளுக்குப் பின்னரும் புதுப்பொலிவை தக்கவைத்துக் கொள்ளுகிறது.

பிர்லா ஒயிட் டெக்ஸ்டுராவுவினால் உங்கள் சுவர்கள் உயிரோட்டம் பெறுவதைப் பாருங்கள்! அவற்றிற்கு ஒரு தனித்துவமான தன்மையைக் கொடுத்து, ஏதோ ஒரு உற்சாகத்தை வெளிக்கொண்டு வருகிறது. பிர்லா ஒயிட் டெக்ஸ்டுரா ஃப்ரேமிங்குக்கு ஏற்ற சுவர்களை உருவாக்குகிறது! நேர்த்தியான இழைநய வரிசையில் கிடைக்கிறது, இது உங்கள் சுவர்களை சிதைவிலிருந்து பாதுகாக்கிறது. ப்ரைமரைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதால், அக்ரிலிக் அடிப்படையிலான நேர்த்தியுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிமலிவானது. அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிர்லா ஒயிட் டெக்ஸ்டுரா இரண்டு வகைகளில் கிடைக்கிறது - ஸ்ப்ரே ரோலர் பினிஷ் (ஆர்.எஃப்), இது உட்புறங்களுக்கு ஏற்றது மற்றும் ட்ரோவல் பினிஷ் (டி.எஃப்), இது வெளிப்புற சுவர்களுக்கு மிகவும் பொருத்தமானது.

அலங்கார வடிவமைப்புகளுக்கான கனம் குறைந்த நெகிழ்வான நேர்த்திப் பொருளான இது உயர்ந்த கட்டடக்கலை வடிவமைப்புகளுக்கு ஏற்றது. பிர்லா ஒயிட் சிமெண்டிலிருந்து பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி தயாரிக்கப்படுகிறது. இது கட்டிடக் கலைஞர்களுக்கும் பொறியாளர்களுக்கும் கிடைக்கக்கூடிய பல பயன் கொண்ட கட்டுமானப் பொருட்களில் ஒன்றாகும். உலகளவில் பிரபலமானது, இதை எந்தவொரு கட்டடக்கலை வேலைக்கும் ஏற்றவாறு வடிவமைக்கலாம்.

Product Portfolio

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான பெயரை உள்ளிடுக
சரியாண எண்ணை உள்ளிடுக
சரியான பின் கோடை உள்ளிடுக
சரியான வகைப்பாட்டினை தேர்ந்தெடுக்கவும்
சரியான துணை வகைப்பாட்டினை உள்ளிடுக

இந்த படிவத்தினை சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் உங்களைத் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறீர்கள்.

மேற்கொண்டு தொடர இந்த பெட்டியில் சரி எனக் குறியிடவும்