அஸ்திவாரம் முதல் இறுதி வரை அனைத்து வகையான கட்டுமானப் பொருட்களுக்கும் அல்ட்ராடெக்தான் இறுதியான பயண இலக்காகும். அல்ட்ராடெக்கின் தயாரிப்புகள் சாம்பல் சிமெண்ட் முதல் (அல்ட்ராடெக் சிமெண்ட்) வெள்ளை சிமெண்ட் (பிர்லா ஒயிட் ) வரையும், கட்டிட தயாரிப்புகள் (அல்ட்ராடெக் பில்ட்டிங் ப்ராடெக்ட்ஸ் பிரிவு) முதல் கட்டிட தீர்வுகள் (அல்ட்ராடெக் பில்டிங் சொல்யூஷன்ஸ்) மற்றும் கட்டுமானத் துறையின் மாறுபட்ட தேவைகள் மற்றும் பயன்பாடுகளைப் பூர்த்தி செய்ய பலவிதமான ரெடி மிக்ஸ் கான்கிரீட் (RMC) மற்றும் சிறப்பு மதிப்பு கூட்டப்பட்ட கான்கிரீட் (VAC) வரை உள்ளன.
எங்கள் தயாரிப்புகள் இவற்றில் உள்ளடங்கும்: