கான்கிரீட்டின் வலிமைக்காகக் கான்கிரீட் ஃபினிஷிங் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உங்கள் கான்கிரீட்டின் மென்மையான மற்றும் சீரான மேற்பரப்பிற்காக, அதில் ஃபினிஷிங் செய்து முடிப்பது அவசியமாகும். இறுகியதற்குப் பின் கான்கிரீட் ஃபினிஷிங் பணி மேற்கொள்ளப்படும், மேலும் அது வெவ்வேறு படிமுறைகளில் மேற்கொள்ளப்படும்.
நீங்கள் சரிபார்ப்பு பட்டியலை PDF வடிவத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்
இறுதியாக, ஸ்க்ரீடிங் செய்யவும் (சீராகவும் தட்டையாகவும் ஆக்குதல்). ஸ்க்ரீடிங்கில், அதிகப்படியான கான்கிரீட்டின் மேல் அடுக்கு அகற்றப்படுகிறது. இது நமக்குச் சமச்சீர் பரப்பை வழங்குகிறது.
Step No.2
அடுத்த படிமுறை ஃப்லோட்டிங். இதில், பெரிய ஜல்லிகள் ஒரு மரத்தாலான ஃப்லோட்டைப் பயன்படுத்தி நேர்த்தியாக அமைக்கப்படும்.
Step No.3
இறுதி படிமுறையில் கொலுறு பயன்படுத்திப் பூசப்படும், இதில் இரும்பு கொலுறு பயன்படுத்தப்படுகிறது. மிகவும் சமமான, சீரான மேற்பரப்பை வழங்குவதில் இது உங்களுக்கு உதவுகிறது.
குறிப்பு: உலர் சிமென்ட்டை ஈர மேற்பரப்பில் தெளிக்கக் கூடாது, ஏனெனில் மேற்பரப்பில் விரிசல்கள் ஏற்படும்
டாம்ப் புரூஃபிங் செய்வதற்கான சரியான முறை | Damp Proofing
T8ஈரம் வீட்டினுள் பூமியிலிருந்து கூட புகமுடியும் என்று உங்களுக்கு தெரியுமா? ஈரப்பதம் புகாதவாரு டாம்ப் புரூஃபிங்குடன் எவ்வாறு உங்க வீட்டை கட்டுவது என்பதைப் பார்ப்போம். தொடார்ந்து பாருங்க அல்ட்ராடெக் சிமென்ட் வழங்கும் வீடுசம்பந்த விஷயம் - http://bit.ly/2ZD1cwk
#UltraTechCement
Supervising Work
ஃபவுண்டேஷன் வேலையை எவ்வாறு சூப்பர்வைஸ் செய்வது
ஒரு ஸ்ட்ராங்கான வீட்டை கட்டுவதற்கு, அஸ்திவாரத்தின் மீது கவனம் செலுத்துவது அவசியம். பாருங்க ஃபவுண்டேஷன் வேலையை சூப்பர்வைஸ் பண்ண சில குறிப்புகள். தங்கள் வீட்டை கட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் வீடு கட்டுவது சம்பந்தமான மற்ற தகவல்களுக்கு விசிட் செய்யவும்
UltraTech Cement Limited is the largest cement company in India and among the leading producers of cement globally. It is also the country’s largest manufacturer of white cement and Ready Mix Concrete.
வீடு கட்டும்போது பிளாஸ்டரிங் செய்து கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் உங்கள் வீட்டை பருவகால பாதிப்புகளிலிருந்து காத்திட முடியும். தங்கள் வீட்டை கட்டும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் வீடு கட்டுவது சம்பந்தமான மற்ற தகவல்களுக்கு விசிட் செய்யவும் http://bit.ly/2ZD1cwk
வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள்.
EMI கால்குலேட்டர்
ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.
தயாரிப்பு முன்னறிவிப்பாளர்
ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.
ஸ்டோர் லொக்கேட்டர்
ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.