வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்


வீடு எப்படிக் காப்பிடப்பட்டுள்ளது ?

நன்றாகக் காப்பிடப்பட்டுள்ள வீடு வெளியிலிருந்து வரும் குளிர், வெப்பம் மற்றும் சத்தத்தை எளிதாகத் தடுக்கும். இது மின்சாரத்தைச் சேமிக்கும் மற்றும் வீட்டில் சௌகரியமான சூழலை உருவாக்கும். வீடு எப்படிச் சரியாகக் காப்பிடப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்துகொள்வோம். அதனால் வீட்டின் சூழல் சமநிலையில் இருக்கும்.

logo

நீங்கள் சரிபார்ப்பு பட்டியலை PDF வடிவத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்


Step No.1

ஜன்னல் காப்பிடல்:

வெளியிலிருந்து வெப்பமும் குளிரும் முக்கியமாக ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் இருந்து உள்ளே வருகின்றன. இதைத் தடுப்பதற்காக இரட்டைக் கண்ணாடிகளுடன் ரப்பர் கேஸ்கெட் பொருத்தப்பட்ட ஜன்னல்களை நீங்கள் பயன்படுத்தலாம்

Step No.2

ஃப்ளோா காப்பிடல்: 

ஃப்ளோரிங்/லேமினேட் ஃப்ளோரிங்/களர்க அடிப்படையிலான ஃப்ளோரிங்கின் ஒரு அடுக்கை அமைப்பதன் மூலம், தரையிலிருந்து வரும் குளிர்ச்சியை நீங்கள் தடுக்கலாம்.

Step No.3

சுவாகள் மற்றும் உட்கூரையின் காப்பிடல்:

சுவர்களில் காற்றடைப்பகத்தை உருவாக்கயும் அல்யது AACபிளாக்குகளைப் பயன்படுத்தவும்.இது சூரிய வெளிச்சத்திலிருந்து காப்பளிக்கிறது மற்றும் வெளிப்புறச் களில் லேசான நிறத்தைப் பயன்படுத்தவும். குறிப்பாக மேற்கு பக்கத்தில் உள்ள வரில் இது சூரிய வெளிச்சத்தாய் மிகயும் சூடாகாது. உட்கூரையில் சைனா மொசைக், லேசா பெயிண்ட் அல்லது களிமண் டைல்ஸைப் பயன்படுத்தவும்.

Step No.4

சத்தத்திலிருந்து காப்பிடல்:

AAC பளாக்குகளைப் பயன்படுத்திக் கட்டப்படும் சலர் வெளியிலிருந்து வரும் சத்தத்தை உள்ளீர்த்துக்கொள்ளும். சுவர்களின் உள்பக்கம் லேமினேட் செய்யப்படலாம் அல்லது ஒலி காப்பு பேைைலப் பயன்படுத்தி மூடப்படலாம் மற்றும் இரட்டைக் கண்ணாடி ஜன்னல்களும் சத்ததமதத் தடுக்கும்.

சரிபார்ப்புப் பட்டியலைப் பகிரவும்:


தொடர்புடைய சரிபார்ப்பு பட்டியல்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....